Verse 6988 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkeezhveloor Thirutthaandagam · Verse 7 of 10

திருக்கீழ்வேளூர் – திருத்தாண்டகம் · 6.67.7

உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற ஓங்காரத் துட்பொருள்தா னாயி னானைவிளரொளியை விடுசுடர்கள் இரண்டு மொன்றும் விண்ணொடுமண் ஆகாச மாயி னானைவளரொளியை மரகதத்தி னுருவி னானை வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
Share