Verse 7036 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvalanjjuzhiyum Thirukkottaiyoorkkodeeccharamum · Verse 2 of 10

திருவலஞ்சுழியும் – திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் · 6.73.2

கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய்அலைக்கங்கை செஞ்சடைமே லேற்றான் கண்டாய் அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டை யூரிற் கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.
Share