Verse 7037 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvalanjjuzhiyum Thirukkottaiyoorkkodeeccharamum · Verse 3 of 10

திருவலஞ்சுழியும் – திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் · 6.73.3

செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய் சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய்மந்தார முந்தி வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
Share