Verse 7042 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvalanjjuzhiyum Thirukkottaiyoorkkodeeccharamum · Verse 8 of 10
திருவலஞ்சுழியும் – திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் · 6.73.8
விரைகமழு மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய் வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய் அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.