Verse 7041 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvalanjjuzhiyum Thirukkottaiyoorkkodeeccharamum · Verse 7 of 10

திருவலஞ்சுழியும் – திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் · 6.73.7

அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்பணமணிமா நாக முடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
Share