Verse 7038 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvalanjjuzhiyum Thirukkottaiyoorkkodeeccharamum · Verse 4 of 10

திருவலஞ்சுழியும் – திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் · 6.73.4

பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய் புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய் எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்மடலார் திரைபுரளுங் காவி ரிவாய் வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற் கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.
Share