Verse 7920 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvegambam · Verse 2 of 11

திருவேகம்பம் · 7.61.2

உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானைஅற்ற மில்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்றகற்றை வார்சடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
Share