Verse 7919 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvegambam · Verse 1 of 11
திருவேகம்பம் · 7.61.1
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்சீலந் தான்பெரி தும்முடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானைஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்றகால காலனைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.