verse 3 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar

கோமதியம்பிகை சதகம் 3

கூடனந் தந்தாயர் குடரனந் தஞ்சென்றுகூடனந் தம்மெடுத்துக்கொடிதனந் தஞ்செய்து கெடுமனந் தளரவருகுறைவனந் தம்பொறாமனாடனந் தஞ்சென்று கூடனந்தங் கண்டுநட்பனந் தம்பழக்கிநல்லனந் தருகென்று கவியனந் தஞ்சொன்னநலிவனந் தந்தவிர்ப்பாவீடனந் தங்கருண தாமரை யனந்தமுமிளங்கதி ரனந்தமென்னாவிலகனந் தஞ்சனைக் கரையனந் தஞ்சங்கமினமணி யனந்தமீனத்தேடனந் தங்குருகு கருவென்ன வடைகொளுஞ்செய்யனந் தந்தழைக்குங்தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.
Share