verse 6 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar

கோமதியம்பிகை சதகம் 6

வாயிட்டு ரைக்கவமை யாதகவ லைக்குளெனைவறிதே படைத்தசெயலைவகைவகை தெரித்தென்ன முழுமணற் சோற்றினில்வகுத்தகல் லாய்வதுண்டோநீயிட்ட தேசட்ட மன்றியுனை யேனென்றுநீணிலத் தவர்கேட்பரோநீதியை மறந்தின மநீதியே செய்திடினுநீயெனைக் காத்தருளுவாய்வேயிட்ட குழல்வைத்த வாயரி சகோதரீமேலான கருணாகரீவேதபா ராயணி யகண்டபரி பூரணிவிளங்குநித் தியகல்யாணிசேயிட்ட வேணியிற் றிங்கட்கொ ழுந்தணிசிவக்கொழுந் தைக்கலந்ததெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.
Share