verse 4 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar

கோமதியம்பிகை சதகம் 4

மண்கண்ட மீதுநர செனனந் தனிற்புருடர்வடிவாக வந்துதிக்கில்வழிகண்டு புருடார்த்த மடைவதே நன்றவமனுடவே சரியொப்பெனக்கண்கண்ட வேதாக மங்கண்முறை யிடுவதைக்கண்டுமது கேள்வியுற்றுங்கரைகண்டி டாமரக் கலமாக வீணேகலங்கியிது வரையுநெஞ்சமெண்கண்ட தல்லாது பேருணர்வு கண்டிலேனினியேனு மருள்செயம்மாவிக்கிரச மேகருணை முக்கண்மணி யேயன்பரிதயங் கலந்தபொன்னேதிண்கண்ட வளைகருங் கோட்டுமயி டன்சிரஞ்சிதையநட மிட்டகவுரீதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.
Share