verse 1 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 1
பொன்பூத்த தவளபங் கயவாணி யாழ்கைப்புணர்த்தியின் னிசைமிழற்றப்பொங்குகடல் பூத்தபைந் தோகைநவ மணியிற்பொலிந்தசா மரையிரட்டமின்பூத்த கற்பக நிழற்கட் புலோமசையுமென்கையி லடைப்பையேந்தவேளிரதி படியகந் தாங்கிவர மகளிர்தொகைவிண்ணவர்கள் வாழ்த்தெடுப்பக்கொன்பூத்த பவளகிரி யொருபுடையின் மரகதக்கொடிபடர்ந் தனையபண்பிற்கொழுநனொடு கனகசிங் காசனத் தரசுபுரிகொலுவிருந் தருளுமம்மேதென்பூத்த நறவொழுகு புன்னையங் காட்டுவளர்செறிகுழற் காட்டு மயிலேதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.