verse 9 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 9
சூட்டுக் குணத்தீ மிகும்பொழுது தண்ணர்றொடர்செனன மீறாம னின்பாத பூசனைதொடங்குதற் கேதுவன்றிமேட்டுக் கிழுக்கையிற் பள்ளத் திழுக்குதேவினையொன் றிருந்துகொண்டுமேன்மேலு மிப்படிக் கூத்தாட்டு விக்கநீவேடிக்கை பார்ப்பதழகோபேட்டுக்க ருங்குயிற் பிள்ளையே யன்பர்கட்பிரியாத பைங்கிள்ளையேபேதப் படுத்தும் பிணிக்கொரு மருந்தேபிடித்தவர்க் கினியபேறேதேட்டுக்கு மெட்டாத செல்வமே பழமறைதெளிந்தபே ரானந்தமேதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.