verse 13 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar

கோமதியம்பிகை சதகம் 13

நானென்று நீயென்றும் வீண்மமதை பேசிநெடுநாட்கழிந் தாலுயிர்க்குநற்கதி கிடைக்குமோ துற்குணந் தவிருணர்வுநல்கெனா வோலமிட்டுமேனென்று கேட்கமன மில்லாது புற்றாயிருக்கிறா னினதுநண்பனிதனைநீ யாகிலுஞ் சொல்வையோ சொல்வையேலேச்சுண்டு மோசொலம்மாவானென்றும் வாய்வென்று மனலென்று நீரென்றுமண்ணென்றும் வைத்தபூதவடிவால் வகுக்கும்ப்ர வஞ்சமெல் லாமொருமயிர்க்கிடை விலக்கமின்றித்தேனொன்று மலருமரு வும்போ னிரந்துவளர்தேவிசுந் தரிவராகிதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.
Share