verse 17 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar

கோமதியம்பிகை சதகம் 17

பாற்றுக் குலஞ்சிறைப் பந்தர்க் குலம்புரிபடைக்கலத் திகிரியேந்தும்பங்கேறு கக்குலக் கோவர்குல நாயகன்பன்னிகுல மின்பொருட்டுத்தாற்றுக் குலம்பொதி தருக்குலங் கமழ்கின்றதார்க்குலங் கவரவிண்ணோர்தங்குல நடுங்கவளை வாய்வைத்த திண்புயத்தங்குலத் தண்ணறங்காய்நாற்றுக்கு லம்பொழி னறைக்குலம் பாய்ந்தொழுகநன்செய்க் குலந்தெழிசெயுநம்புகுல மள்ளர்கள் கழைக்குல முறித்துழுநரைக்குலத் திற்புடைப்பச்சேற்றுக் குலச்சுனையி லன்னக் குலந்துயிறெளிக்கமுத் தந்தெறிக்குந்தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.
Share