verse 20 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 20
ஒருகோடி கவலையின் மனங்கோடி யுழல்வதையொரூவெனக் கோடிதரம்வீழ்ந்துரைகோடி சொல்லியுங் கடைகோடி விழியதனிலொருகோடி பாராதுகாற்சருகோடி யயர்வபோற் றரைகோடி சுற்றிச்சனிக்கவிடு வதுதர்மமோதவிர்கோடி சூர்யப்ர காசியே மதில்கோடிதான்பற்று சினகரத்துனருகோடி வந்துனக் கணிகோடி பூண்டுதிருவரைகோடி கந்தரித்துமலர்கோடி யர்ச்சித்து நெறிகோடி டாதுதொழுமவர்கோடி வல்வினைகளாந்திருகோடி வெருவும்வகை யருள்கோடி பொழிவிழிச்சிலைகோடு நன்னுதலியேதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.