verse 21 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 21
நெல்லிற் பிறந்தபத ரென்னவும் பாற்கடலினிந்தைபெறு மகரமெனவுநிகழ்கரண நிக்ரகம் புரியோக சாதனரைநிருமித்த நிலவரைப்பிற்சொல்லிற் பிறங்குநன் னெறியிலா வென்னையுந்துருவிப் படைத்துவிட்டாய்தோகையே யிதுதர்ம மோவருள்செ யென்றுகைத்தொண்டுவாய்த் தொண்டுசெய்துங்கல்லிற் பிறந்தகுணம் விடுகிறா யிலையினிக்காப்பதுன் கடமையம்மாகருணையா னந்தபர தேவியே நாற்றுநடுகடைசியர்கள் குரவையின்வெரீஇச்செல்லிற் பிறந்தநீர்ச் சினைவாளை பூகமடல்சிதையப் பிறழ்ந்துதாவுந்தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.