verse 22 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 22
வெஞ்சினைப் புக்குஞ் சினைக்கும்வன் கல்லிடைவிதித்ததே ரைக்குமமுதமெய்யன்பி னூட்டுமரு என்னையே யெவ்வுயிரும்விழைவிற் புரந்திடுமெனாநெஞ்சினைத் தேற்றினு மிமைப்பொழுது கவலாமனிற்கவறி யேனிதென்னநீசெய்த கோலமோ பழவினை விசாலமோநீங்கவரு டருதியம்மாவஞ்சினச் சமணரிடு நீற்றறையும் வெவ்விடமுமதகரியு மாற்றியலைமேல்வன்சிலை மிதப்பேறி யோதுநன் பதிகமதுவாரியுண் டருள்செய்வள்ளல்செஞ்சினத் தீக்கட் டரக்கினுரி போர்த்தவொருசெல்வனிடம் வீற்றிருக்குந்தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.