verse 7 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar

கோமதியம்பிகை சதகம் 7

அம்பேறி யாதனை பொறாதுகளு மான்வலையகப்பட் டுணங்குமாபோலனைமார் கருக்குழிப் புக்கவை கடந்துவந்தரிவையர் வலைப்புகுந்துகோம்பேறு மூர்க்கன்பு கைக்கண்டு செல்லல்போற்கொடியவினை யின்னுமென்னைக்குறைவேலை யுஞ்செய்து நரகிடைக் கொழுவவெகுகூத்தாட்டு கின்றதையோயென்பேறு போலொருவர் பெற்றதுண் டோவம்மவென்சொல்வே னுனதுதயவையினியேனு மருள்புரிதி வேல்விடுத் திகலுடலிடந்திடந் தேகுவிக்கச்செம்பேறு மலினமென வந்துவந் தடர்சூரர்திரளைவென் றோற்கன்னையார்தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.
Share