verse 12 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar

கோமதியம்பிகை சதகம் 12

அண்டச் சுவர்த்தலம் வெடித்திட முகிற்படலமப்பமென நொய்துசுருளவையகோ வென்றமர ரங்காந்து வாய்விட்டரற்றவுடு கணமியாவுஞ்சுண்டக் கரிந்தநெற் பொரிபோ லுதிர்ந்திடச்சுற்றுதிசை யானையெட்டுஞ்சுட்ட தரை மீனெனத் துள்ளக் கொதித்துத்துடித்துவரு நஞ்சையுண்டுங்கண்டத்து மட்டாகி நினதன்பன் மரியாதுகாத்ததுன் றிருமிடற்றிற்கட்டுநாண் மங்கல விசேடமே யல்லாதுகருதில்வே றில்லையம்மாசெண்டுக் கிணங்கவளர் குங்கும பயோதரீதிவ்யகுண கருணாகரீதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.
Share