verse 14 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 14
அள்ளத் தகும்புதை யிருட்டொகை கிழித்தேறுமாயிரங் கதிர்மழுங்கவவிரொளி பரப்பிவிடு கற்றைப் பணாமவுலியணையிற் கிடந்தமுகிலாமெள்ளத்த காப்பன்றி போழ்முக மருப்பாலிடந்துபா தாளமுட்டவிருமறை பழுத்தநா மண்பொதுத் தந்தைவெள்ளெகினபத் திரியுருவமாய்த்தள்ளத் தகாதநெடு மூதண்ட கூடவரைதாவியுஞ் சிறைசலிக்கத்தானன்று தேடியுங் காண்டரிய தாணுவைத்தாபமிகு பரசுதரனைத்தெள்ளத் தகுங்கவிக் காகவொரு தூதுமுற்சென்றபர னைக்கலந்ததெய்வவர ராசையம் பதிவளரு மாதவர்செல்விகோ மதிவல்லியே.