verse 71 · Chozha Mandala Satakam · Velur Athmanatha Desikar
சோழ மண்டல சதகம் 71 · தாசி வல்லி
தனதா னியத்தின் உயர்ந்தோர்கள்தாமே என்னும் தருக்கேயோவினவாது இரவில் நெற்கதிரால்வேய்ந்தார் வல்லி வீடதல்லால்கனிசேர் தமிழ்க்குப் பன்னிரண்டுகடகம் யானைக் காடளித்தமனைவாழ்வு உடையான் வெண்ணெய்நல்லூர்வாழ்வான் சோழ மண்டலமே.