verse 87 · Nandha Mandala Satakam · Kanchipuram Matru Bhuthaiyar

நந்தமண்டல சதகம் 87

பணிமொழிக்கோவியர் நெஞ்சந்திடுக்கிடப் பானிலவிற்றுணிவுடன்வந்து துரந்தேபிடிக்குந் துணர்மலர்த்தார்திணிவரைத்தோள்சங்க சூடனை வென்று சிரத்திருந்தமணிகொணர்ந்தேதமை யற்களித்தோர்நந்த மண்டலமே.
Share