verse 47 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal
கதிர்காமக் கலம்பகம் 47
ஊச லாடின ரோகை கூறின ரும்பர் மாதர்க ணாணவேபேச லாடினர் பூமுடித்தனர் வாவி தோய்குநர் பேணலார்கூர வேவிய வேலி னார்கதிர் காம மேவிய குமரரேநேச மாகிய மான னாரிலி னாரெ னச்சொலிர் நீவிரே.