verse 44 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal
கதிர்காமக் கலம்பகம் 44
சோறு விண்டமறை நாலு நொந்துபுகழ்தூவி நின்றகதிர் காமமே,னீறு கொண்டமுக மாறு மொண்புயமிராறு மன்றெழிலின் மாதரார்,சேறுசெய்தவிழி யன்று குஞ்சியல செய்யவொண்பவள மன்றுவா,யூற லொன்றுமென தாறு கொண்டநலமுண்டு சென்றவ ணொளிந்ததே.