verse 46 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal
கதிர்காமக் கலம்பகம் 46
உணர்வார்க் குணர்வரியீ ராசி ரூசல்உன்னாதவர்வறியீ ராடி ரூசல்பணவாய்ப் படுமயிலீ ராடி ரூசல்படைவாய்ப் படுமயிலீ ராடி ரூசல்மணமார் கதிர்ச்சிலம்பீ ராடி ரூசல்மறையாங் கதிர்ச்சிலம்பீ ராடி ரூசல்தணலா டிதன்குமர னாடிரூசல்தகைதீ வினைக்குமர னாடிரூசல்.