verse 49 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal
கதிர்காமக் கலம்பகம் 49
தேவ தேவர் சிவசுப்ர மண்யனார்சேர்ந்தி ருந்த திருக்கதிர் காமத்துளாவி போல்பவர் வந்தெனைச் சேர்ந்தகன்றாரப் போதை யறிந்திவ் வனங்கனார்மாவிற் கோலி வளைத்தது மன்றியிம்மாலை வந்ததுங் கண்டுகொ லெற்றெறவேவிப் பூவயன் விட்டிட வந்ததாலிந்த வேனி லிளந்தைக் குழந்தையே.