பாடல் 46 · கதிர்காமக் கலம்பகம் · கந்தப்ப சுவாமிகள்

கதிர்காமக் கலம்பகம் 46

உணர்வார்க் குணர்வரியீ ராசி ரூசல்உன்னாதவர்வறியீ ராடி ரூசல்பணவாய்ப் படுமயிலீ ராடி ரூசல்படைவாய்ப் படுமயிலீ ராடி ரூசல்மணமார் கதிர்ச்சிலம்பீ ராடி ரூசல்மறையாங் கதிர்ச்சிலம்பீ ராடி ரூசல்தணலா டிதன்குமர னாடிரூசல்தகைதீ வினைக்குமர னாடிரூசல்.
பகிர்