பாடல் 41 · கதிர்காமக் கலம்பகம் · கந்தப்ப சுவாமிகள்

கதிர்காமக் கலம்பகம் 41

அருடருமஞ் சண்முகமே யரிமலைமஞ் சண்முகமேதிருமருகுஞ் சரவணனே சேர்ந்ததுங்குஞ் சரவணனேதருமமுளார்க் குறுமுனிவன் றனக்கன்பன் குறுமுனிவன்மருவமனங் கொண்டீரே வன்னமனங் கொண்டீரே
பகிர்