பாடல் 43 · கதிர்காமக் கலம்பகம் · கந்தப்ப சுவாமிகள்
கதிர்காமக் கலம்பகம் 43
இதுவுமது.காட்டுமருட் கதிரைமன னிருப்பை யீழங்காட்டியொளிர் மனையைமா தங்க மாக்கிச்சேட்டுலகி னாகமதை வெள்ளி யாக்கிச்சிதம்பரத்தை யாடகமாய்ச் செய்தோ மீசர்க்காட்டமல்ல விதுதழையொன் றின்றி யாட்டையனந்தமெனப் பலுகுவிப்போம் புலியைக் கூடநீட்டிடுவம் வேங்கையென வரிதா ரத்தைநிசிசெய்வோ மரிதெமக்கு நித்தஞ் சோறே.