verse 39 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal
கதிர்காமக் கலம்பகம் 39
இரங்கல் - கலிநிலைத்துறை.கதித்தமுலை சிறுத்தவிடை கறுத்தவிழிசுரித்தகுழற் கன்னிமாதர்,துதித்தமலர் நறைத்தபொழில் சுடர்க்கிரியினிடத்தர்திறல் சொல்லவாமோ,மதித்தென்முலைக் குடத்தையிரு கரத்திலுறவணைத்துபடர் மோகவாரி,குதித்தெனிடைக் கலத்ததிர வியத்தையெடுத்தெனைத்தவிக்கக் கொண்டுபோனார்.