verse 34 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal

கதிர்காமக் கலம்பகம் 34

ஆலமி டற்றவனுலும றைப்பொரு ளாவதெனக்கரு ளென்போதிற்றாலம திற்பெரி யோர்கண் மதித்திடு தாரணைவைத்தவர் தாமேவந்தேலமி டப்புகை நாறுமென் மைக்குழ லிரநறைக்கடி யுண்டாரேசாலவி ழைத்தமி யேனை யயர்த்தனர் தாவில்கதிர்க்கிரி யன்னாரே.
Share