verse 31 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal

கதிர்காமக் கலம்பகம் 31

புரிந்த யல்லைநீ யடியவர்க் கடிமையைப் புன்செயற் பகையாரையரிந்த யல்லைநீ கதிர்க்கிரி யான்பத மடைந்தவன் றலஞ்சூழ்ந்துதிரிந்தை யல்லைநீ மடமையே புரிந்தறத் தீமையுட் செலுநெஞ்சேகரிந்தை யல்லைநீ சாகிலை பாழ்படக் காண்கிலே னுனைநானே.
Share