verse 29 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal

கதிர்காமக் கலம்பகம் 29

புத்தர்மதங் கத்தமதம் போக்கியமா தங்கம்பொன்னிவளென் றுன்னவரப் புரிந்ததுமா தங்கந்தத்தகலு முத்தர்களுக் கீவதுமோ முத்திசாதனமுள் ளார்களுக்குச் சாற்றுலுமோ முத்திநத்துபுகழ் செப்பவரு நான்மறையே சிலம்பாம்நகரெனவே கொண்டதுஞ்சீர் நண்ணுகதிர்ச் சிலம்பாம்பத்தர்களுக் கொத்ததுணை பாதம்பங் கயமேபன்னுபவர்க் கன்னையுடற் பையுளின்பங் கயமே
Share