verse 36 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal
கதிர்காமக் கலம்பகம் 36
தூயம றைக்குவ ரம்பானார் சோரவி னைக்கிவ ரம்பானார்சேயம தித்தலை யாறானார் சேயின் முடித்தலை யாறானாரேயக திர்ச்சிலை வேளானா ரேவுக ழைச்சிலை வேளானார்கூயம லர்க்கண் வருந்தேனே கூசிய னைக்கண் வருந்தேனே.