verse 30 · Alagar Kalambakam · Aripatha Navalar
திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 30
தோற்றும் பொய்கை விடாதா ரருவியுந்துலங்க விட்டவர் சோலைவெற் பார்சந்தச்சேற்று மொய்ம்ப ரிவரிக்கரி தோநமதிருக்குளக் குறை தீர்ப்பது மாவலிஊற்று நீரினி தென்றே குடங்கைகொண்டுற்ற நாளங் கொருகால்விண் ணுச்சிகண்டாற்று நீர்தந்த திங்கொரு காலுலகளந்து போக ம்னைத்த்துங் கொடுத்ததே.