verse 35 · Alagar Kalambakam · Aripatha Navalar
திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 35
காலமுகந் தானு மோலமுகந் தானுங்காமனைவாய்த் தானு மாமனைமாய்த் தானும்ஞால மடுத்தானுஞ் சூல மெடுத்தானுநளின விருப்பானும் புளின விருப்பானும்நீல மதித்தானுஞ் சீலம் விதித்தானுநீதி பொழிந்தானுஞ் சோதி வழிந்தானும்சால நிறைந்தானு மால முறைந்தானுஞ்சலமலை வென்றானுங் குலமலை நின்றானே.