verse 1005 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Pookkoy Padalam · Verse 31 of 39

மறைந்து தேடி விளையாடுதல்

கம்பராமாயணம் 1005 · பூக்கொய் படலம்

'பொன்னே! தேனே! பூமகளே! காண் எனை!' என்னாத்,தன் நேர் இல்லாள், அங்கு ஒரு கொய் பூ தழை மூழ்கி,'இன்னே என்னைக் காணுதி நீ!' என்று, இகலித், தன்நல் நீலக் கண் கையின் மறைத்து, நகுவாளும்.
Share