verse 1009 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Pookkoy Padalam · Verse 35 of 39

ஒரு பெண்ணின் புருவக்கடை முனிவரையும் வெல்லும்

கம்பராமாயணம் 1009 · பூக்கொய் படலம்

ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்காக்கல் ஆவது காமன் கை வில், எனும்வாக்கு மாத்திரம் அல்லது, வல்லியில்பூக் கொய்வாள் புருவம் கடை போதும் ஏ.
Share