Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 68 of 86
'வேள்விச் செல்வம் துய்த்தி கொல் !மெய்ம்மைத் துணையின்மைசூழ்விற் செல்வம் துய்த்தி கொல் ?தோலா மனு நூலின்வாழ்விற் செல்வம் துய்த்தி கொல் !மன் ' என்றனள் , வானோர் ,கேள்விச் செல்வம் துய்க்கவயிற்று ஓர் கிளை தந்தாள் .