Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 69 of 86
தசரதன் தேவியர் அழுது துயருறுதல்
ஆழி வேந்தன் பெரும் தேவி ,அன்ன பன்னி அழுது அரற்றத்தோழி அன்ன சுமத்திரையும்துளங்கி ஏங்கி உயிர் சோர ,ஊழி திரிவது எனக் கோயில்உலையும் வேலை , மற்று ஒழிந்தமாழை ஒண் கண் தேவியரும்மயிலின் குழாத்தின் வந்து இரைத்தார் .