verse 3896 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 11 of 79

கம்பராமாயணம் 3896 · நட்புக் கோட் படலம்

ஆயம் மால் நாகர் தாழ் ஆழியானே அலால் ,காயம் மான் ஆயினான் யாவனே ? காவலா !நீ அ(ம்)மால் நேர்தியால் , நேரில் மாரீசன் ஆம்மாய மான் ஆயினான் மாய , மான் ஆயினான் .
Share