verse 3895 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 10 of 79

கம்பராமாயணம் 3895 · நட்புக் கோட் படலம்

'கரன் முதல் கருணை அற்றவர் , கடல் படை ஒடு உம்சிரம் உகச் சிலை குனித்து உதவுவான் ; திசை உளார்பரம் உகப் பகை துமித்து அருளுவான் ; பரமர் ஆம்அரன் முதல் தலைவருக்கு அதிசயத் திறலினான் .
Share