Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 7 of 79
'நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் நயந்து ,எல் உறுப்பு அரிய பேர் எழுசுடர்க் கடவுள் தன்பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும்வில் இறுத்தருளினான் - மிதிலை புக்கு கனைய நாள் .