verse 3890 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 5 of 79
கம்பராமாயணம் 3890 · நட்புக் கோட் படலம்
'நீதியார் ; கருணையின் நெறியினார் ; நெறிவயின்பேதியா நிலைமையார் ; எவரினும் பெருமையார் ;போதியாது அளவு இலா உணர்வினார் ; புகழினார் ;காதிசேய் தருகடல் கடவுள்வெம் படையினார் .