verse 3885 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Anuma Padalam · Verse 35 of 35

அனுமன் சுக்கிரஈவனைக் கொணரச் செல்லல்

கம்பராமாயணம் 3885 · அனுமப் படலம்

என்று , அகம் உவந்து , கோலமுகம் மலர்ந்து , இமையா நின்றகுன்று உறழ் தோளினாரைநோக்கி , அக்குரக்குச் சீயம் ,‘’ சென்று அவன் தன்னை , இன்னேகொணர்கின்றேன் ; சிறிது போதுவென்றியிர் ! இருத்திர் '' என்றுவிடைபெற்று விரைவில் போனான் .
Share