verse 3883 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Anuma Padalam · Verse 33 of 35

இராமன் இலக்குவனுக்கு அனுமன் வடிவத்தை வியந்து கூறல்

கம்பராமாயணம் 3883 · அனுமப் படலம்

தாள் படாக் கமலம் அன்னதடங்கணான் , தம்பிக்கு , 'அம்ம !கீழ்ப் படா நின்ற நீங்கி ,கிளர்படாது ஆகி , என்றும்நாட் படா மறைகளாலும் ,நவை படா ஞானத்தாலும் ,கோட்படாப் பதமே , ஐய !குரக்கு உருக்கொண்டது ' என்றான் .
Share