verse 3880 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Anuma Padalam · Verse 30 of 35
அனுமன் தானும் வானர இனத்தினன் என்றல்
கம்பராமாயணம் 3880 · அனுமப் படலம்
தாழ்தலும் , 'தகாத செய்ததுஎன்னை நீ ? தருமம் அன்றால் ;கேள்வி நூல் மறை வலாளா ! 'என்றனன் ; என்னக் கேட்டபாழி அம் தடந்தோள் வீரமாருதி , 'பதுமச் செங்கண்ஆழியாய் ! அடியேன் தானும்அரிக் குலத்து ஒருவன் ' என்றான் .