verse 3886 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 1 of 79

அனுமன் மகிழ்ச்சி புலப்படச் சுக்கிரீவனை அணுகுதல்

கம்பராமாயணம் 3886 · நட்புக் கோட் படலம்

போனவன் திரள் மணி புய நெடும் புகழினான்ஆன , தன் , பொருசினத்து அரசன்மாடு அணுகினான் ;'யானும் உன்குலமும் இவ் உலகும் உய்ந்தனம் ' எனா ,மானவன் குணம் எலாம் நினையும் மா மகிழ்வினான் .
Share