verse 3902 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 17 of 79
கம்பராமாயணம் 3902 · நட்புக் கோட் படலம்
கண்டனன் என்ப மன்னோ - கதிரவன் சிறுவன் , காமர்க்குண்டலம் துறந்த கோல வதனமும் , குளிர்க்கும் கண்ணும்புண்டரிகங்கள் பூத்துப் புயல் தழீஇப் பொலிந்த திங்கள்மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரி அனானை .